லேவியராகமம் 11:14-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. பருந்தும், சகலவித வல்லூறும்,

15. சகலவித காகங்களும்,

16. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,

17. ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,

18. நாரையும், கூழக்கடாவும், குருகும்,

19. கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.

20. பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

லேவியராகமம் 11