யோபு 35:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்னும் எலிகூ மாறுத்தரமாக:

2. என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?

யோபு 35