யோபு 22:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

2. ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?

யோபு 22