13. தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
14. ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
15. லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
16. மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
17. தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
18. ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,