சங்கீதம் 119:139-142 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

139. என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

140. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

141. நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

142. உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

சங்கீதம் 119