எரேமியா 30:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.

எரேமியா 30