அப்போஸ்தலர் 12:24-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

24. தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.

25. பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்..

அப்போஸ்தலர் 12