1 நாளாகமம் 8:20-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. எலியேனாய், சில்தாய், எலியேல்,

21. அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.

22. இஸ்பான், ஏபேர், ஏலியேல்,

23. அப்தோன், சிக்ரி, ஆனான்,

24. அனனியா, ஏலாம், அந்தோதியா,

1 நாளாகமம் 8