1 நாளாகமம் 26:1-4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்.

2. மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,

3. எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்,

4. ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

1 நாளாகமம் 26