1 நாளாகமம் 1:11-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

11. மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

12. பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

13. கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

14. எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

15. ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,

16. அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

1 நாளாகமம் 1